Header Ads

Breaking News

ஆபாசமாக வீடியோ வெளியிட்ட ஓவியா - Ovia posted new hottest video.



oviya hottest video

நடிகை ஓவியா நாளை நமதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார், அதனை தொடர்ந்து விமல் நடிப்பில் வெளியான களவாணி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மிக பெரிய அளவில் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சி என்ற ஒன்று ஃபேமஸ் ஆனதே ஓவியா என்ற பெண்ணால் தான். ஓவியாவுக்காகவே பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் பலர். 

திருப்பதி சென்ற நடிகர் சிம்பு simbu on tiruppathi latest viral vedio




ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா நடித்த ஒரு படம்கூட ரசிகர்களை கவரவில்லை. அதிலும் 90ML படம் எல்லாம் ஆபாசத்தின் உச்சம் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு பெரிய அளவில் ஓவியா தலைகாட்டவில்லை. அதுமட்டுமில்லாமல் ஆரவ் என்பவருடன் காதல் வளர்த்து வந்தார் ஓவியா. மருத்துவ முத்தம் என்றால் தெரியாதவர்கள் இல்லை. அதன்பின் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த ஓவியா, படவாய்ப்பு இல்லாமல் கிடைக்கும் படங்களில் எல்லாம் குத்தாட்டம் போட்டு வந்தார். 


oviya sexy video
oviya


திடீரென ஓவியாவை கழட்டிவிட்டு பிரபல நடிகை ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இதனால் மனமுடைந்து கொஞ்ச நாட்களாக சமூக வலைதள பக்கம் வராமல் இருந்தார் ஓவியா.  பின்னர் அவ்வப்போது பட வாய்ப்புகளுக்காக படுகவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வந்தார். ஆனால் தயாரிப்பாளர்களை கவரவில்லை போல. 


மேலும் தற்போது படுமோசமான உடையில் உள்ளாடை தெரியும்படி நடிகை ஓவியாவில் பேட்டியளித்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது. இதை கண்ட ரசிகர்கள் பலரும் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

எங்கள் வலைப்பதிவின் அன்பான வரவேற்பு, எங்கள் சேவைகளை மேம்படுத்துவதற்கு எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பதிவுசெய்து(COMMENT) AND (SUBSCRIBE) , பகிர்ந்து கொள்ளுங்கள் (SHARE). மிக்க நன்றி.

"நன்றி"