Header Ads

Breaking News

திருப்பதி சென்ற நடிகர் சிம்பு simbu on tiruppathi latest viral vedio

சிம்பு தமிழ் சினிமா மக்கள் கொண்டாடும் பிரபல நடிகர். அடுத்தடுத்து படங்கள் கொடுத்து ஜெயித்துக் கொண்டிருக்கும் நடிகர்களுக்கு நடுவில் இவரது படங்கள் செய்யும் சாதனையே வேறு. இவர் சந்திக்காத பிரச்சனைகள், சர்ச்சைகள் இல்லை, ஆனால் கடைசி வரை தனது ஆசை நாயகன் என்று அவருடனேயே இருந்தார்கள் ரசிகர்கள். தற்போது சிம்பு இந்த லாக் டவுன் காலத்தில் தனது உடல் எடை குறைத்து பிட்டாக மாறிவிட்டார். அண்மையில் அவர் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனது முகத்தை முழுவதும் மூடிக் கொண்டிருந்து வந்திருந்தார். ஆனால் அவரது ஹேர் ஸ்டைல் புதிதாக இருந்தது. அதைப் பார்த்த ரசிகர்கள் தலைவன் ஈஸ் பேக் என கொண்டாடி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை

எங்கள் வலைப்பதிவின் அன்பான வரவேற்பு, எங்கள் சேவைகளை மேம்படுத்துவதற்கு எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பதிவுசெய்து(COMMENT) AND (SUBSCRIBE) , பகிர்ந்து கொள்ளுங்கள் (SHARE). மிக்க நன்றி.

"நன்றி"