பிக்பாஸில் சாதிவெறி, எப்படி தல அஜித் இப்போது , Casteism Big Boss, how Thala Ajith now,
பிக்பாஸில் சாதிவெறி, எப்படி தல அஜித் இப்போது , Casteism Big Boss, how Thala Ajith now,
பிக்பாஸில் சாதிவெறி, Casteism Big Boss,
விஜய் டிவியில் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு நல்ல முறையாக சென்று கொண்டிருக்கிறது.
இருந்தாலும் முதலில் வந்த சீசன்களை போல இந்த சீசன் ஆரம்ப கட்டங்களில் அவ்வளவு சுறுசுறுப்பாக இல்லை என்கிற கருத்துதான் பரவலாக இருந்து வருகிறது. என்னதான் போட்டியாளர்களுக்கும் சண்டை மூட்டி விட்டாலும் முன்னர் அளவுக்கு இல்லை என்கிறார்கள் ரசிகர்கள்.
இந்தி தெரியாததால் விமான நிலையத்தில் நடந்த கொடுமை, Atrocities at the airport due to not knowing Hindi,
இது ஒருபுறமிருக்க நாளுக்கு நாள் போட்டியாளர்களின் உண்மை முகங்கள் வெளிவர தொடங்கியுள்ளது. சன் டிவியில் ஒழுங்காக செய்தி வாசித்துக் கொண்டிருந்த அனிதா சம்பத், பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற பிறகு ரசிகர்களிடம் கெட்ட பெயரை சம்பாதித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து தற்போது ரம்யா பாண்டியனும் அந்த வரிசையில் இடம் பெற்று வருகிறார். சாதி அடிப்படையில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுடன் அவர் பழகி வருவதாக தெரிகிறது. பாடகர் வேல்முருகனுடன் இதுவரை அவர் எந்த ஒரு நல்லது கேட்டதையும் பகிர்ந்து கொள்ளவில்லை எனவும், வேல்முருகனிடம் ரம்யா பாண்டியன் அதிகமாக சாதி பார்த்து பழகுவதாகவும் தெரிகிறது.
இது போன்ற கருத்துக்கள் தொடர்ந்து ரம்யா பாண்டியன் மீது வைக்கப் பட்டு வருவதால் அவரது ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருக்கின்றனர். தமிழ் சினிமாவின் தல என ரசிகர்கள் மத்தியிலும், உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி, கொண்டாடப்பட்டு வரும் முன்னணி நடிகர், அஜித் குமார்.
எப்படி தல அஜித் இப்போது ,how Thala Ajith now,
இவர் தற்போது நடித்து வரும் படம் வலிமை. இப்படத்தை இளம் இயக்குனரான எச். வினோத் இயக்கி வருகிறார். இந்திய சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூர் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இப்படத்தை அஜித்தை வைத்து இயக்கி வருகிறார்.
தல அஜித்தின் பழைய புகைப்படங்களை அவ்வப்போது நாம் சமூக வலைத்தளங்களில் பார்த்திருப்போம். இந்நிலையில் தல அஜித் தனது திரைவாழ்வை எப்படி ஆரம்பித்தார், இப்போது எப்படி இருக்கிறார் என புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை
எங்கள் வலைப்பதிவின் அன்பான வரவேற்பு, எங்கள் சேவைகளை மேம்படுத்துவதற்கு எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பதிவுசெய்து(COMMENT) AND (SUBSCRIBE) , பகிர்ந்து கொள்ளுங்கள் (SHARE). மிக்க நன்றி.
"நன்றி"